உழைப்பு
☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️
உழைப்பில் தான் சுகம் உள்ளது. உழைப்பில்லாமல் முன்னேற முடியாது.
வேலை செய்யாமல் ஒருவரிடம் பணம் பெறுவது பிச்சைக்குச் சமம்.
வேலையின்றி எவன் துாங்குகிறானோ அவனைக் காண்பது கெடுதல்.
எவன் ஒருவன் உடம்பை உழைப்பினாலும், மனதை உற்சாகத்துடன் வைத்துள்ளானோ அவனே சாதனையாளனாக மாறுவான்.
நம்முடைய இஷ்டப்படி உலகம் நடக்கவில்லை, கடவுளின் இஷ்டப்படித் தான் உலகம் நடக்கிறது.
☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️
Comments
Post a Comment