சிந்தனைத் துளி


அன்பை விதைப்போம்... 
ஆனந்தத்தை அறுவடை 
செய்வோம்..

முடியவில்லை என்றால்,

அனுதாபத்தையாவது 
அறுவடை செய்யும் வகையில் நம்மை மாற்றிக் கொள்வோம்.

அப்படியில்லாமல், 

வெறுப்பை மட்டுமே 

அறுவடை செய்யும் நிலை 
ஏற்படுமானால்,,

நாம் தோற்றுப் போய் விட்டோம் என்று அர்த்தம்...💐💐💐

Comments