வெற்றி நிச்சயம்!


காற்றாய்ப் பறந்து வரும் கவலைகளைக் கண்டு, கதி கலங்காதே...

காற்றைப் போலவே மறைந்து போய் விடும்...

வீசிய காற்று புயலாவாதும், சூறாவளியாவதும், தென்றலாவதும்

உன் எண்ணங்களில் தான் உள்ளது...

நல்லதை எடுத்துக் கொள்...

வெற்றி நிச்சயம்!

Comments