வாண்டு பையன்
👨🏻💼வெளியூர்காரர் ஒருவர் காலிங் பெல்லை அழுத்தினார்.
😎ஒரு வாண்டு வந்து கதவை திறந்தான்.
👨🏻💼உங்க அப்பா இருக்காரா ?
😎இல்லை,
ஆபீசுக்கு போயிருக்கார்.
👨🏻💼உங்க அம்மா இருக்காங்களா ?
😎இல்லை ,
கோயிலுக்கு போயிருக்காங்க.
👨🏻💼உங்க தாத்தா, பாட்டி யாராவது இருக்காங்களா ?
😎இல்லை , சித்தப்பா வீட்டுக்கு போயிருக்காங்க.
👨🏻💼உங்க அண்ணணாவது இருக்காணா ?
😎 இல்லை , கிரிக்கெட் விளையாட போயிருக்காண்.
👨🏻💼 வந்தவர் கடுப்புடன் , நீ மட்டும் எதுக்கு உங்க வீட்ல இருக்க.,
நீயும் எங்கேயாவது போக வேண்டியதுதானே ?
😎 நானும் வீட்ல இல்லை , இது என் பிரண்டு வீடு ! .
😜😜😜😂🤣
Comments
Post a Comment